Type Here to Get Search Results !

காக்க முட்டை படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவர் கூட்டம்!! !

                 காக்கா  முட்டை படத்தை   எதிர்பார்த்து                 காத்திருக்கும்  சிறுவர்!!!














                   இந்த படத்தை  தனுஷ் மற்றும் வெற்றிமாறன்  இனனைந்து  தயாரித்துள்ளனர் .இந்த படத்தை எதிர்நீச்சல் படத்தின் cinemotography-ஆக  இருந்த  மணிகண்டன்  இயிக்கியுள்ளார் .அந்த  வெற்றி மூலம்  இயக்குனர் ஆன  மணிகண்டன்  இந்த படத்தை ஒரு வெற்றி  படமாக உருவாக்கி உள்ளளர் ,ஜி .வி .பிரகாஷ்  இசை  அமைத்துள்ளார்  பாடல்கள் அனைத்தும்  அருமையாக வந்துள்ளது என அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர்  தனுஷ்  கூறியுள்ளார்


                    சிறுவர்களை  மையமாக வைத்து எடுத்த இந்த படத்திற்கு  தேசிய  விருது கிடைத்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

                  சிறுவர்களின் இயல்பு வாழ்கையை வைத்து எடுக்கப்பட்ட  இந்த படத்தில்  சில பெரிய   நடிகர்கலும்   நடித்துள்ளனர் இது இந்த படத்திற்க     வலு சேர்த்துள்ளது 

                    இந்த படம் ஜூன் -5 தேதி வெளியாக உள்ளது. அனால் அதே தேதியில் வேறு சில படங்களும் வெளியாக உள்ளது. அதனால்  இந்த படம் அவை அனைத்தையும் முந்தி  வெற்றி பெரும் என தயாரிப்பாளர் மற்றும் நடிகர்  தனுஷ் தெரிவித்துள்ளார் .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad