யானைத் தாமரை
கேரளாவில் பாலோடு தாவரவியல் பூங்காவில் யானைத் தாமரை எனும் தண்ணீர் லில்லி தாவரம் உள்ளது. இந்த தாவரத்தின் இலை நல்ல அகலமானது. அதிகமான எடையைத் தாங்கக்கூடியது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இதன் இலையில் தங்கள் சிறு குழந்தைகளை வைத்து படம் எடுத்து செல்கிறார்கள்.
youngsters news