Type Here to Get Search Results !

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், குழந்தைக்கும் ஏற்ற அருமருந்து





பூண்டு லேகியம் 

தேவையான பொருள்கள் 
  • உரித்த பூண்டு ---  1 சிறு கப் 
  • பால் ---  1 கப் 
  • கற்கண்டு ---  1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

       உரித்த பூண்டை நன்றாக பாலில் வேக வைத்து, மசித்து கெட்டியாகும் வரை கிளறவும். கற்கண்டு சேர்த்து கிளறி இறுகியபின் இறக்கவும்.

பயன்கள் 

        இந்த பூண்டு லேகியத்தை தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக ஊரும். இதை சாப்பிடுவதால் குழந்தைக்கும் வயிற்றில் மந்தம், உப்புசம் ஏற்படாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad