Type Here to Get Search Results !

Cleome Viscosa [சூரியகாந்தி] cure; கபம் பித்தம் இரத்ததோஷம் இருமல் இழுப்பு சுவையின்மை காய்ச்சல் வீரணம் குட்டம் நீரிழிவு பெண்குறியில் தோன்றும் நோய்கள் கிருமி பாண்டு முதலிய நோய்களைப் போக்கும்.





Cleome Viscosa
[சூரியகாந்தி]

தன்மை 

          குளுமைத்தன்மை  வறட்சி  செரிமானமாகும்போது  இனிப்புச்  சுவை  கொண்டு  மலத்தை  இளக்குவதாகும்.

தீர்க்கும்  நோய்கள்
           
          கபம்  பித்தம்  இரத்ததோஷம்  இருமல்  இழுப்பு  சுவையின்மை  காய்ச்சல்  வீரணம்  குட்டம்  நீரிழிவு  பெண்குறியில்  தோன்றும்  நோய்கள்  கிருமி  பாண்டு  முதலிய  நோய்களைப்  போக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad