அஜித்தை மறந்து போன பிரபல நடிகை





      
            ஜெயம் படத்தின் மூலம் பலர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். இதில் ஹீரோ, இயக்குனரை தாண்டி நம்மை வெகுவாக கவர்ந்தவர் சதா தான். ‘போய்யா போ’ என்ற ஒரே வசனத்தில் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டவர்.இதை அடுத்து அந்நியன், எதிரி, திருப்பதி என பெரிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால், யார் கண் பட்டதோ இதன் பின் அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியில் முடிய நீண்ட இடைவேளைக்கு பிறகு, வடிவேலு நடிப்பில் எலி படத்தின் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் இவர் அளித்த பேட்டியில் விக்ரம், மாதவன், ஜெயம் ரவி ஆகியோரின் பெயரை குறிப்பிட்ட இவர், அஜித் பெயரை குறிப்பிடவே இல்லை.

                  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url