Zoom செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸ்கள் !!!
கண் பார்வைக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கன்டாக்ட் லென்ஸ் அணிவது வழக்கமாகும்.
இவை தூரப்பார்வை மற்றும் குறுந்தூரப் பார்வை என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படும்.
ஆனால் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்ணில் அணிந்த பின்னர் ஸும் செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸ்ஸை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இதனை கண் பார்வைக் குறைபாடு அற்ற நபர்களும் அணிந்து கொண்டு பொருட்களை உருப்பெருப்பித்தும், உருச்சிறுப்பித்தும் பார்க்க முடியும்.