பன்றிக் காய்ச்சல்: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்








1. பன்றிகாய்ச்சல்அல்லதுH1N1 வகைகாய்ச்சல்மனிதர்களிடமிருந்துபரவுவதுபன்றிகள்அல்லதுபன்றியினத்திடம்இருந்துஅல்ல. H1N1 பரவுவதைஎப்படித்தடுப்பதுஎன்பதுபற்றிஇங்கே

2. நீங்கள்சாதாரணநோய்எதிர்ப்புசக்திஇருப்பவராகஇருந்தால், உங்களுக்குபன்றிக்காய்ச்சல்வாய்ப்புகள்இல்லாமல்இருக்கலாம்.

3. அதிகஆபத்துகொண்டமக்களில், மிகவும்இளம்குழந்தைகள்nt, கர்ப்பிணிபெண்கள் (pregnant women), நீரிழிவு, இதய நோய்மற்றும்நோய்எதிர்ப்பு அமைப்புகள்பலவீனமாகமற்றும்சமரசம்செய்பவர்க்ள்அடங்குவர்.

4. 100 டிகிரிக்குமேல்திடீர் காய்ச்சல், சோர்வு, குளிர், தலைவலிகள், இருமல் மற்றும் தும்மல், தொண்டைப் புண், வயிற்றுபோக்கு, பசியின்மைஆகியவைபன்றிக்காய்ச்சலுக்கானசில்அறிகுறிகளாகும். பன்றிகாய்ச்சல்அறிகுறிகல்பற்றிமேலும்படியுங்கள்.

5. ஒருவர்பன்றிக்காய்ச்சல்உள்ளதைசரியாகஅறியமுடியாது, எனென்றால், அதற்கான்அறிகுறிகள்சாதாரணகாய்ச்சலுக்குஇருப்பதுபோலவேஇருக்கும்.உங்களுக்குஒருநாள்அல்லதுஇரண்டுநாள்மிகவும்அதிககாய்ச்சல், திடீர்மூச்சுத்திணறல்என்றால், நீங்கள்உடனடியாகஉங்கள்மருத்துவரைதொடர்புகொள்ளவேண்டும். இந்தியாமற்றொருதொற்றுநோயைசமாளிக்கதயாராவதுஎப்படி. என்பதுபற்றிஇங்கே

6. உங்களுக்குஏற்கனவேகாய்ச்சல்இருந்ததுஎன்றால், அந்தநோய்பரவுவதைத்தடுக்கும்பொருட்டுவீட்டில்தங்குவதுநல்லது. எப்போதும்இரும்பும்போதும், தும்மும்போதும்உங்கள்முகத்தைமூடிக்கொள்ளுங்கள்.உங்கள்முகம், மூக்குமற்றும்கண்களைஅடிக்கடிதொடுவதைதவிருங்கள். இதுநாம்அடிக்கடிபயன்படுத்துமொபைல்போன், லேப்டாப்போன்றஉயிரற்றபொருள்கள்மூலமும்பரவக்கூடும்.எனவேஅடுத்தவர்பொருட்களைஉப்யோகிப்பதைதவிர்க்கவும். தொண்டைப்புண்இருந்தால், சூடானஉப்புதண்ணிரில்கொப்பளிக்கவும்.

7. பன்றிக்காய்ச்சலைதடுக்கமுடியும். உங்கள்ஆரோக்கிய்ம்மற்றும்எதிர்ப்புசக்தியைநன்றாகபராமரிக்கவும். சத்துள்ளஉணவைஉண்டு, நல்ல்தூக்கத்தைபெறுங்கள், அழுத்தத்தைதவிருங்கள். உங்களால்முடிந்தால், கூட்டமானபொதுஇடங்களுக்குசெலவதைதவிருங்கள். அப்படிசென்றால், திரும்பியபின்உங்கள்கைகால்களைநன்றாகக்கழுவவும், குளித்தல்இன்னும்சிறந்தது.

8. பன்றிகாய்ச்சலுக்குஎதிராகதடுப்பூசிகள் (Influvac, Agrippal, Vaxigrip, Vaxiflu-S மற்றும்Fluarix) உள்ளனஎன்றாலும், அரசு, உலகளாவியதடுப்பூசியைநிராகரித்துஅதைதீவிரமாகபன்றிக்காய்ச்சல்நோயாளிகளுக்குசிகிச்சைஅளிக்கும்நபர்க: ம்ட்டும்பயன்படுத்தவேண்டும்என்றுபரிந்துரைசெய்துள்ளது(மருத்துவர்கள்மற்றும்பிறமருத்துவபயிற்சியாளர்கள்). ஏன்இந்தியாவில்மன்றிகாய்ச்சல்நிலைமைபோசமாகஉள்ளதுஎன்பதைபற்றிபடியுங்கள்.

9.பன்றிகாய்ச்சல்ஆய்வுக்கூடங்களில்மட்டும்தான்உறுதியாகக்கண்டுபிடிக்கமுடியும்.இதுவைரஸ்வகைதொடர்புடையகுறிப்பிட்டஉடற்காப்புஊக்கிகள்அடையாளம்மூலம்கண்டறியப்படுகிறதுபொதுவாக, இந்தசோதனைகள், ஒருசிறப்புஆய்வகத்தில்செய்யப்[ படுகின்றனமற்றும்பலமருத்துவர்கள்’அலுவலகங்கள்அல்லதுமருத்துவமனைஆய்வகங்களில்செய்யப்படுவதில்லை.எனினும், மருத்துவர்கள்’அலுவலகங்கள்தேவைப்பட்டால்சிறப்புஆய்வுகூடங்களுக்காகமாதிரிகள்அனுப்பமுடியும்.

10.பன்றிகாய்ச்சலுக்குசிகிச்சைஅளிக்கஉதவும்சிலவைரஸ்எதிர்ப்புமருந்துகள்உள்ளன– ஜனமிவிர்) ரிலென்சா) மற்றும்ஒசெல்டாமிவிர் (டாமிஃபுளூ)ஒருவர்மருத்துவரின்சீட்டின்முல்ம்தான்இந்தமருந்துகளைஎடுத்துக்கொள்ளவேண்டும், இல்லாவிட்டால்இதுண்மூடித்தனமானவைரஸ்எதிர்ப்புக்குவழிவகுக்கலாம். கடுமையானநிலையில்நோயாளிமருத்துவமனையில், சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தபட்டுகாற்றோட்டமானஅறையில்வைக்கப்படவேண்டும். இந்தியாவில்பன்றிக்காய்ச்சல்பற்றிசமீபத்தியமேம்படுத்தல்களைபடியுங்கள்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url