தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் மேலும் 743 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு May 20, 2020 Saber
பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை; செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் சாவு May 20, 2020 Saber
நெல்லை அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து; கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு May 20, 2020 Saber
மாநில எல்லைகளில் ஆய்வு: இ-பாஸ் பெறாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது; அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும் - கலெக்டர் May 20, 2020 Saber
மதுரை அருகே லாரி கிளனர் வெட்டிக்கொலை; கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கில் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது May 20, 2020 Saber
பங்குச் சந்தை மோகம்: காப்பீட்டு முகவரை கொன்று எரித்த நண்பர்கள்; சொந்த ஊருக்கு நடந்து சென்ற இளைஞர் பசியால் உயிரிழப்பு; May 20, 2020 Saber
தமிழ்நாட்டில் அதிக ஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்; கொரோனா பாதிப்புக்கு ஆர்செனிகம் ஆல்பம் - 30 மருந்தை வழங்க நடவடிக்கை -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு May 20, 2020 Saber
பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; ஜூன் 6-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் - மின்சார வாரியம் May 20, 2020 Saber
ஜூன் 1 முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும்: விரைவில் ஆன்லைன் முன்பதிவு May 20, 2020 Saber
கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னைக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் புளியந்தோப்பு May 20, 2020 Saber
கரையைக் கடக்கும் அம்பன் புயல்- ஒடிசா, மே.வங்கத்தில் சூறாவளிக்காற்று, கனமழை; அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது May 20, 2020 Saber
கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை; சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா May 20, 2020 Saber
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியது; மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை டிரம்ப் எடுத்துக் கொள்வதால் உயிருக்கு ஆபத்து - நான்சி பெலோசி May 20, 2020 Saber
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது May 20, 2020 Saber