இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது; மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து April 25, 2020 Saber
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 66 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு April 25, 2020 Saber
சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி; போலீசார், சுகாதர பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து- சுகாதாரத்துறை April 25, 2020 Saber
சென்னை மாநகராட்சியில் 452 பேருக்குக் கொரோனா பாதிப்பு; மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு - முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு April 25, 2020 Saber
முழு ஊரடங்கால் சென்னை, கோவை, மதுரையில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்: சமூக விலகல் எங்கே? சென்னையில் காய்கறி, மளிகை கடைகளுக்கு 3 மணி வரை இன்று அனுமதி April 25, 2020 Saber
கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய குழு; தமிழகத்தில் தெரிந்தது பிறை; ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம் April 25, 2020 Saber
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாள் முழு ஊரடங்கு; சேலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு - எடப்பாடி பழனிசாமி April 25, 2020 Saber
கொரோனா வைரசை அழிக்கும் கிருமி நாசினியை மனித உடலில் செலுத்தினால் என்ன? கொரோனா தடுப்பூசி விரைவில் தயார்: டொனால்டு டிரம்ப் April 25, 2020 Saber
உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு 28.28 லட்சத்தை தாண்டியது; இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா April 25, 2020 Saber
ஏ.டி.எம் மூலம் கொரோனா பரவல்: 3 பேர் பாதிப்பு; காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை April 25, 2020 Saber
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 24,506-ஆக உயர்வு; கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் 15-வது இடத்தில் இந்தியா April 25, 2020 Saber