ராகவா லாரன்ஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே வா? - ''காஞ்சனா 4'' அப்டேட்

 ஹாரர் காமெடிகளின் ட்ரெண்ட் தமிழ் திரையுலகை விடாது போல் தெரிகிறது. சாதகமற்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும், சுந்தர்சியின் ''அரண்மனை 4'', வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் தனது புகழ்பெற்ற ''காஞ்சனா'' தொடரின் அடுத்த பாகமான ''காஞ்சனா 4'' க்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகத் கூறப்படுகிறது.

''காஞ்சனா 4'' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக, காஞ்சனா திரைப்படங்கள், நகைச்சுவை மற்றும் பயமுறுத்தும் காட்சிகளை வைத்து மையமாக உருவாக்கப்படும், பெரும்பாலும் மக்களிடையே இன்றளவும் விரும்பப்படுகிறது.

இந்த இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிப்பதாக பேச்சு ஒன்று எழுந்துள்ளது. ஏற்கனவே சூர்யா, விஜயின் படங்களில் நடித்து வரும் பூஜா இதிலும் நடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தன பார்க்க வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url