"விஜய் அரசியல் ஆரம்பம்: அஜித் ரசிகர்களுக்கு புதிய சவால்!"




விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்ததும்.. அஜித் விசிறிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள் .. விஜய் அவர்களை எதிர்த்தால் திராவிட மாடல் சப்போர்ட் என்றும் சாயம் பூசப்படுகிறது.. திராவிடத்தை பிடிக்காத அஜித் ரசிகர்களுக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை..இது மிகவும் பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது..அஜித் அவர்களுக்கு இதை பற்றி தெரிகிறதா என்றும் தெரியவில்லை அஜித் அவர்களை இளமை  

 பருவத்தில் விஜய் மற்றும் சன் நெட்ஒர்க் வச்சி செஞ்சதை பழைய அஜித் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.. ஜி படம் ஒரு எடுத்துக்காட்டு.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url