பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் மொத்த வருமானம்

 விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் முதல் முதலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா, டைட்டில் வின்னர் ஆகி வரலாற்று சாதனை படைத்தார்.




அர்ச்சனாவின் மொத்த வருமானம்

  • பிக் பாஸ் வீட்டில் 77 நாட்கள் இருந்ததற்காக சம்பளம்: 13,86,000 ரூபாய்
  • டைட்டில் வின்னர் பரிசு தொகை: 50,00,000 ரூபாய்
  • விஜய் டிவியின் சிறப்பு பரிசாக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்
  • ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிலப்பரிசு: 15,00,000 ரூபாய்
  • விட்டாரா நிறுவனத்தின் புதிய கார்: 15,00,000 ரூபாய்

மொத்தம்: 82,86,000 ரூபாய்

இப்படி ஒரே ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அர்ச்சனா தனது வீட்டு கஜானாவையே கச்சிதமாக நிரப்பி விட்டார்.

அர்ச்சனாவின் வெற்றிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url