
அத்திப்பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட
வேண்டும். துளசி இலையையும், குங்குமப் பூவையும் சம அளவு சேர்த்து மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். வெங்காயத்தையும் கருந்துளசியையும் சாறு பிழிந்து பனங்கற்கண்டுடன் கலந்து கலக்கிக் குடிக்க வேண்டும். வேப்ப இலைகளை தண்ணீரில் ஊறியதும் வெயிலில் காய வைத்துத் தூளாக்கி தண்ணீரில் குழைத்துத் தடவ வேண்டும். சீமை ஓட்டின் ஒரு சிறு துண்டை தண்ணீர்விட்டு உரைத்து அதன் குழம்பைத் தடவ வேண்டும்
Post a Comment
0 Comments