Tamilyoungsters Crime cases Report in Tamilnadu 17/2/23

 

Crime and Theft Cases:-17-2-23


Ariyalur அரியலூர்- 

1.Kanja casela oru aalu arrest ( Kanja)


Erode  ஈரோடு

கவுந்தப்பாடி விநாயகர் கோவிலில்உண்டியலை உடைத்து பணம் திருட்டு ( Theft)The Nilgiris  உதகமண்டலம்  நீலகிரி
சிறுமிக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் வாலிபர் கைது ( Molest)


13 வயது சிறுமி

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 19) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.Cuddalore  கடலூர்

நெய்வேலியில் நாட்டுத்துப்பாக்கியை காட்டி வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் கைது


கடலூர் முதுநகரில் நண்பரை கத்தியால் குத்தியவர் கைது


புவனகிரி அருகே பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் 5 பேர் கைது
Karur கரூர்

மது விற்ற 10 பேர் கைது


மணிராஜிக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மைதிலி சம்பவத்தன்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். (Drinks)

Kallakurichi  கள்ளக்குறிச்சி

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் திருட்டு


ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி உளுந்தூா்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Kancheepuram  காஞ்சிபுரம்

சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலி

Krishnagiri  கிருஷ்ணகிரி(வயது 75). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை (Suicide)மகன் தமிழரசன் (19). இவர் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. (Suicide)


கிஷோர் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் இருந்ததாக தெரிகிறது. (Suicide)


முனிராஜ் மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு 2 மகன்கள்உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு தவணை தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்துள்ளனர். இந்த தவணை தொகை கட்டுவது தொடர்பாக தகராறு (Suicide)

Coimbatore  கோயம்புத்தூர்


சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்த ரவுடிகள்


https://www.dailythanthi.com/News/State/the-raiders-issued-threats-by-posting-videos-on-social-media-900932
Sivagangai  சிவகங்கை


குடிபோதையில் தகராறு; ஒருவருக்கு பீர்பாட்டில் குத்து


கஞ்சா விற்ற 3 பேர் கைது (Kanja)


லாட்டரிசீட்டுகள் விற்ற 12 பேர் கைது (Lottery)


பிரியாணி-மதுவுடன் சென்று வீட்டில் திருடிய வாலிபர்; மெத்தையில் அயர்ந்து தூங்கினார்
Chengalpattu  செங்கல்பட்டு


பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு


திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது


படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவர்Chennai  சென்னை


நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயல்: கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சி


சென்னையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கல்லூரி பேராசிரியையின் முகத்தில் பிளேடால் வெட்டி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவரான அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பிச்சைக்காரன் வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


குரோம்பேட்டையில் கந்து வட்டி வசூலித்த தந்தை-மகன் கைது - பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கமிஷனர் அறிவுறுத்தல்


பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்


அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை


பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்


இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி சென்னையில் இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் நூதன மோசடியில் 2 பேரை கைது செய்தனர்.


மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை சென்னையை அடுத்த புழலில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Thanjavur  தஞ்சாவூர்
Dharmapuri  தர்மபுரி

கஞ்சா விற்றவர் கைது பென்னாகரம்:பென்னாகரம் அருகே உள்ள நாகனம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்...


கோட்டப்பட்டி அருகேவிற்பனைக்காக சாராயம் பதுக்கியவர் கைது அரூர்:தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கோட்டப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
Dindigul  திண்டுக்கல்
Trichirappalli  திருச்சி


பெண்ணிடம் 100 பவுன் வரதட்சணை கேட்டதாக கணவர் உள்பட 10 பேர் மீது வழக்கு
Tirunelveli  திருநெல்வேலி

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


பெண்ணை கேலி செய்த 7 பேர் மீது வழக்கு பெண்ணை கேலி செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சுலைமான் (வயது 29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் மதுபோதையில் இருந்தபோது இவருக்கும், இவரது மனைவி அன்னலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கொத்தனார் விஷம்குடித்து தற்கொலை செய்தார்.


டிராக்டரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது டிராக்டரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபர் சிக்கினார்.


கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது


கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைதுTirupathur  திருப்பத்தூர்


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.


ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.Tiruppur  திருப்பூர்


திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் கத்தியுடன் புகுந்து வாலிபர் ரகளை

Tiruvannamalai  திருவண்ணாமலை


ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் கைது திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை அரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


தி.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது


மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Thiruvallur  திருவள்ளூர்

Thiruvarur  திருவாரூர்

Thoothukudi  தூத்துக்குடி

தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில்வாட்சுமேனை அறையில் தள்ளிபூட்டிவிட்டு ரூ.1.60 லட்சம்முந்திரிக்கொட்டை திருட்டுகாரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் முக்காணியில் காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் தட்டார்மடத்தில் கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tenkasi  தென்காசிTheni  தேனி


(வயது 25), இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது ஒரு பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால் தாமோதரக்கண்ணன் மன விரக்தியில் இருந்து வந்தார்.இளம்பருதி (37). இவர், தந்தை நடத்தும் கடையை கவனித்து வந்தார். இளம்பருதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பிரியா, அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பருதி வாடகைக்கு சென்ற பாத்திரங்களை இறக்கி வைத்துவிட்டு கடையில் இருந்தார் இரவு 11 மணி அளவில்


முருகன் (வயது 42). கார் டிரைவர். இவரது மனைவி செல்வி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

Nagapattinam  நாகப்படடினம்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
Kanniyakumari  நாகர்கோயில்


குலசேகரம் அருகே மணலிவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 40). கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு தனிமையாக வாழ்ந்து வந்த ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒருமுறை அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டார். இந்தநிலையில் குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து ராஜன் தங்கி வந்தார். அப்போது ராஜன், சகோதரி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார்.


கஞ்சா விற்ற 5 பேர் கைது கஞ்சா விற்ற 5 பேர் கைது


ராமலிங்கம் மகன் ஸ்ரீபாரத் (29). தொழிலாளி. சம்பவத்தன்று ஸ்ரீபாரத் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்


ஆரல்வாய்மொழியில் ரவுடி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.


பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.


காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்த அருண்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக அருண்குமாருக்கும், பால கார்த்திகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.


தோழியின் வீட்டிற்கு சென்று 18 பவுன் நகையை திருடிய பெண்கள் குருந்தன்கோடு அருகே தோழியின் வீட்டிற்கு சென்று 18 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மற்றொரு தோழியை தேடி வருகிறார்கள்.


கன்னியாகுமரி அருகே மாணவி பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது கன்னியாகுமரி அருகே மாணவியை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.


ஜான்சன் (வயது 30), கட்டிட தொழிலாளி. அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர்.

Namakkal  நாமக்கல்


Suicide

மகேஸ்வரி (வயது 34). மாற்றுத்திறனாளி


தனது தாயிடம் நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் எனது உடல் பலவீனமாக உள்ளதாலும் என்னால் பிரசவ வலியை தாங்க முடியாத நிலையில் பயத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். இந்தநிலையில் மனவேதனையில் இருந்த மகேஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Pudukottai  புதுக்கோட்டை


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பெண்கள் மீது வழக்கு லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ெரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

Perambalur  பெரம்பலூர்

மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல் மதுபான கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


பார்ப்பவர் மணிதேவன்(வயது 46). இவர் நேற்று கடையை திறந்து மதுபானம் விற்பனை செய்து வந்தார்.

அப்போது மணிதேவனிடம் மது பாட்டில் வாங்கிக்கொண்டு கூகுள் பே மூலமாக பணம் செலுத்தலாமா? என கேட்டுள்ளார். அதற்கு மணிதேவன் அந்த வசதி எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு எல்லா கடைகளிலும் கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது.


வெளிநாட்டிற்கு செல்ல பணம் சுந்தரபாண்டியன்(வயது 30).


கம்போடியா நாட்டிற்கு செல்வதற்காக சுந்தரபாண்டியன், பிரபாகரனிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பணம் கொடுத்து 4 மாதங்கள் ஆன நிலையில் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் பிரபாகரன் திரும்ப அளிக்கவில்லை


Madurai மதுரை

ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
Mayiladuthurai  மயிலாடுதுறை

சாராயம் விற்றவர் கைது மயிலாடுதுறை அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்


மகள் கரீமா (19). கடலூர் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் பேசியபடியும், நீண்ட நேரம் செல்போன் பார்த்தபடியும் இருந்துள்ளார். இதை அவருடைய பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர் மாலை 4 மணி அளவில் செல்போனைபார்த்துக் கொண்டிருந்ததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன வேதனை
Ranipet  ராணிப்பேட்டைRamanathapuram  ராமநாதபுரம்

பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது ராமநாதபுரம் வாரச்சந்தையில் பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
Virudhunagar  விருதுநகர்


பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் பறிமுதல் பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.Viluppuram  விழுப்புரம்


பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது

ருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக வேலியம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 38), ராமதாஸ் (35), ஹரிபிரசாத் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Vellore  வேலூர்


ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.9,500 மோசடி பேரணாம்பட்டு அருகே ஷூ கம்பெனி காவலாளி ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.9500 மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )