சற்று முன் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ


சமூக வலைத்தளங்களில் கடந்த சில வார காலமாக தேவையற்ற சில சர்ச்சைகளை எழுப்பி வருகிறார் நடிகை மீரா மிதுன். நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரைப் பற்றியும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய சில வீடியோக்களையும் அவர் பதிவிட்டார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்மறையாக செயலாற்றாமல் சமூகம் பயன்பெற நேரத்தை செலவிடுங்கள் என தன் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் நேற்று மரக்கன்று ஒன்றை நட்டார். அதையும் விமர்சித்த மீரா மிதுன், “வில்லாவில் மரக்கன்று நடுவதெல்லாம் சமூக அக்கறை அல்ல, எங்கு, எப்படி மரக்கன்று நட வேண்டும் என்பதை நடிகர் விவேக்கிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,” என விஜய் ரசிகர்களிடையே விவேக்கை கோத்துவிட்ட வேலையை அழகாகப் பார்த்தார்.

இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url