சாம்சங் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு புதிய மான்ஸ்டர் !!!! M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்!லாக்டவுனில் இருந்து சிறு சிறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தியா கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை கண்டு வருகிறோம். இந்த அன்லாக் பார்க்கும் போது சாம்சங் ஒரு படி மேலே சென்று, மற்றொரு புதிய மான்ஸ்டர் மொபைலை அறிமுகம் செய்து சந்தைக்கு கொண்டுவரப்போவதாக முரசு கொட்டி வருகிறது.சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் மாடல் மொபைல் M சீரிஸில் அறிமுகம் செய்கிறது,
லாக்டவுன் காலத்தில் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு குழப்பமான சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். வொர்க் ஃபரம் ஹோம், வீடு என இருந்தாலும் ஒரு மகிழ்ச்சி என்பது குறைந்து வருகிறது. ஆனால்,  monster சாம்சங் கேலக்ஸி M31s மொபேல் அதை அத்தனையும் மாற்றப்போகின்றன. இந்தவொரு புதிய தொலைபேசி ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. சாம்சங் M சீரிஸ் மொபைல்கள் சிறந்த டிஸ்பிளே, அட்டகாசமான கேமரா மற்றும் மான்ஸ்டர் பேட்டரி என அனைத்திலும் நிரூபித்துள்ளது. M31s கொண்டுள்ள ஒற்றை தொழில்நுட்ப அம்சத்தின் காரணமாக இந்த லாக்டவுனிலும் உங்கள் வாழ்க்கையின் எந்தவொரு மகிழ்ச்சியான தருணத்தையும் இழக்க தேவையில்லை.இந்த புதிய சாம்சங் கேலக்ஸி மொபைலில் MonsterShot அம்சம் உள்ளது. உங்கள் லாக்டவுன் கலக்கத்தை நீங்கள் இதன் மூலம் வெல்லலாம். மொபைல் கேமராவில் ஒரு ஷாட் எடுத்தவுடன் பவுன், ரிவர்ஸ் வீடியோ, ஃபாஸ்ட் ஃபார்வர்ட், ஸ்மார்ட் கிராப், ஃபில்டர் போன்ற பல்வேறு அம்சங்களை மேற்கொள்ளலாம். இது உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு ஆச்சரியப்படவும் வைக்கும்.

எல்லோரும் தங்கள் புகைப்படத் திறனை ஒரு அழகான ரம்மியமான சூழலில் காட்ட நினைக்கிறார்கள். இதை, சாம்சங் கேலக்ஸி M31s ஏன் காட்டக்கூடாது. இதில் உள்ள 64 மெகா பிக்சஸ் கேமராவிற்காக சிறிது காத்திருங்கள். இது ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது.இந்த மான்ஸ்டர் மொபைலில் 6000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. உங்களின் அனைத்து தேவைகளையும் இது பூர்த்தி செய்யும்.

இந்த MonsterShot மொபைல், நம் லாக்டவுன் நேரத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். நேஹா கக்கருக்கு பல்வேறு விஷயங்கள் ஈடுபாடு உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அவரது பாடல்களும், குரலும் நிச்சயம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால், நேஹா கக்கர் Monstershot மொபைலை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காண காத்திருக்கிறோம்.

எனவே தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் (ஆம், இன்னும் சில பிரபலங்கள் சேர வாய்ப்புள்ளது) இந்த நேரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பாருங்கள். சாம்சங் கேலக்ஸி M31s மொபைலின் MonsterShot விளையாட்டை ரசிக்க தயாராகுங்கள்.

சாம்சங் மொபைல் வரும் 30ம் தேதி மதியம் அறிமுகம் செயப்பட உள்ளது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url