2019ஆம் ஆண்டில் வெளியாகி ஏ சான்றிதழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..

இந்த பட்டியலில் 2019ஆம் ஆண்டு மட்டும் தமிழில் வெளியான ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இங்கு முழு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

"ஏ" சான்றிதழ் என்பது கவர்ச்சியான காட்சிகளுக்கும், அடல்ட் ரீதியாக உள்ள காட்சிகளுக்கு மட்டும் சென்சாரால் வழங்கப்படுவது இல்லை.

ஏ சான்றிதழ் வன்முறையும், வன்முறை சார்ந்த இருக்கும் வசனங்கள், இரட்டை அர்த்தம் உடைய வசனங்கள் போன்றவையும் இந்த சில காரணங்களுக்காக தான் படங்களுக்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு "ஏ" சான்றிதழ் பெற்றுள்ள படங்களை மட்டும் ஆண்டு வாரியாக இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1. சூப்பர் டீலக்ஸ்

2. ஆடை


3. கேங்ஸ் ஆப் மட்ராஸ்


4. 90 எம்.எல்


5. ஆதித்ய வர்மா


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url