தோனியை ஒதுக்கிறார்களா?? கங்குலி கிரிக்கெட் போர்டு தலைவர் ஆன பிறகு

தலைப்பு :- தோனியை ஒதுக்கிறார்களா?? கங்குலி கிரிக்கெட் போர்டு தலைவர் ஆன பிறகு

தோனியை ஒதுக்கிறார்களா என்னமோ ஒரு சந்தேகம் வருகிறது ..கங்குலி கிரிக்கெட் போர்டு தலைவர் ஆன பிறகு தான் இந்த பிரச்சனை வந்துள்ளது. தோனி ஏன் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வில்லை என்பதும் சந்தேகத்தை கிளப்புகிறது


சேவாக் ,கம்பீர்,யுவராஜ்  மற்றும் சில சீனியர் வீரர்கள் தமக்கு ஏன் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் சொல்லுவதும் அவர்கள் சொல்லும் பதிலில் கண்டிப்பாக தோனியை தரக்குறைவாக பேசுவதும் வழக்கமாக உள்ளது.

தோனியை பொறுத்தவரை எல்லா விமர்சனத்துக்கும் அமைதியாக உள்ளார் ..அவர் போட்டோக்களை பார்க்கும் பொழுது சோகம் முகத்தில் தெரிவதாக அவர் ரசிகர்கள் புலம்புகிறார்கள். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க csk அணியில் ஆடுவார் என்று எதிர்பார்த்தார்கள் அதுவும் நடக்கவில்லை.

என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை தோனிக்கு. இருந்தாலும் சிங்கம் சிங்கம் தானே ஒரு நாள் கர்ஜிக்கும் அதையும் பார்க்கலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url