தமிழகத்தில் பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில்  பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? - மு.க.ஸ்டாலின் 
இன்று தன் ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை;   படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும்  8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?

ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்!
இவ்வாறு அவர் கூறினார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url