தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 170 குழந்தைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனனர். தமிழகத்தில் இதுவரை 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url