தனது இரண்டு மகள்களின் புகைப்படத்தை வெளியிட்ட நதியா!
சமீபத்தில் சமூகவலைதளத்தில் கணக்கைத் தொடங்கியுள்ள நதியா, தனது இரண்டு மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நதியா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

1985-ம் ஆண்டு பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நதியா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா 1994-ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்தார்.

1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா 1994-ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்தார்.

2009-ம் ஆண்டுக்கு பின்னர் நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்காத நதியா, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் சமூகவலைதளத்தில் கணக்கைத் தொடங்கியுள்ள நதியா, தனது இரண்டு மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நதியா வெளியிட்டிருக்கும் அவரது குடும்ப புகைப்படம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

மகள்களுடன் இருக்கும் நடிகை நதியாவுக்கு வயது 53 ஆகும்.