முதலை மேல் சவாரி செய்யும் ஓவியா

Image result for முதலை  ஓவியா

களவானி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வெளியேறியதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடி செல்ல விருப்பம் இல்லை என்று தெரிவித்த ஓவியா அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு முதலை மேல் அமர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url