Type Here to Get Search Results !

அல்டிமேட்டின் அடுத்த படம்?




அல்டிமேட் நட்சத்திரத்தை வைத்து ஹாட்ரிக் படங்கள் கொடுத்த இயக்குநர், அடுத்த அல்டிமேட் படமும் தனக்குத்தான் என்று தகவல்களை கசிய  விட்டிருக்கிறார். இதற்கிடையே ஈரமான படம் இயக்கி அறிமுகமான அறிவான இயக்குநரும் கோதாவில் குதித்திருப்பதாக தகவல். பிரும்மாண்ட  இயக்குநர், நீண்ட காலமாகவே அல்டிமேட்டோடு இணைந்து வேலை பார்க்க விருப்பப்படுவதாகவும், அவருடைய ஹிட் படத்தின் இரண்டாம்  பாகத்தில் அல்டிமேட் நடிக்கப் போவதாகவும் கோடம்பாக்கத்தில் இன்னொரு தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால்-அல்டிமேட்டோ யாருமே யூகிக்க முடியாத ஓர் அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என்கிறார்கள். அனேகமாக யாரையும் சாராமல்  அவரை அவரே இயக்கிக்கொள்ளும் முடிவாகவும்கூட அது இருக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad