Type Here to Get Search Results !

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் ஹீரோயின்





ஹாலிவுட் திரையுலகை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களும் சம்பளம் பெறுவார்கள். அந்த வகையில் 2015-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த ஹீரோயினாக ஜெனிபர் லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த வருடமான 2016-ல் எம்மா ஸ்டோன் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் மட்டுமே ரூ.180 கோடி சம்பாதித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad