பாரஸ்ட் சன் நடிகையைச் சுற்றி துதி பாடும் கூட்டம்
பாரஸ்ட் சன் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகையைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் துதி பாடிக் கொண்டிருக்கிறதாம். காரணம், அவர் நடித்த படத்துக்கு ஒரு ‘சி’ அளவில் பைனான்ஸ் செய்ததாக கோலிவுட் ஏரியாவில் பேசிக்கொள்கிறார்கள். இதையறிந்த சில புது இயக்குனர்கள், எப்படியாவது நடிகையிடம் கதை சொல்லி அசத்தி வாய்ப்பு பெற வேண்டும் என்று முந்துகிறார்களாம். நடிகைக்கு இந்த விஷயம் அரசல் புரசலாக காதில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அவர் உஷாராகி விடுவார் என்கிறார்கள்.