பலாத்காரம் செய்ய முயன்ற கணவரின் உறுப்பை வெட்டி எறிந்த மனைவி



குடித்துவிட்டு வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்ற கணவனின் உறுப்பை மனைவி வெட்டி ஏறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் இரண்டு மாதங்களாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் குடித்துவிட்டு வலுகட்டாயமாக மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் உறுப்பை வெட்டி எறிந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கணவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url