டாப்லெஸ் தான் ஒரே வழி : கவர்ச்சியை கையிலெடுத்த ஹீரோயின்


டாப்ஸி நடிக்கும் ‘ஜுட்வா’ இந்தி படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்து வருபவர் ஜாகுலின் பெர்னான்டஸ். இப்படத்தில் தனது காட்சிகளை குறைத்துவிட்டு டாப்ஸிக்கு கூடுதல் காட்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுப்பிய ஜாகுலின், ‘பட தயாரிப்பாளருடன் டாப்ஸி அதிக நெருக்கம் காட்டுவதே தனது காட்சிகள் குறைப்படுவதற்கு காரணம்’ என்றார். சகஹீரோயினுடன் மோதும் ஜாகுலின், தயாரிப்பாளரையே குறை கூறுவதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு பதில் தயாரிப்பாளர் இயக்குனர்களை கவர்வதற்கு வேறுவழியிருக்கிறதா? என்று பார் என தோழிகள் ஜாகுலினுக்கு அட்வைஸ் தந்தனர். பிரியங்கா சோப்ரா முதல் அறிமுக நடிகைவரை டாப்லெஸ் போஸ்களை இணைய தள இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் டெக்னிக்கை கையாள முடிவு செய்தார். இதையடுத்து டாப்லெஸ் போஸில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இன்பஅதிர்ச்சி அளித்தார். முன்னழகை இலைமறை காயாக தனது கூந்தலை முன்பக்கமாகபோட்டு மறைத்திருப்பது கூடுதல் கவர்ச்சி அளித்திருக்கிறதாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url