முகப்பருத் தழும்புகள் குறைய








சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால்  தோன்றிய தழும்புகள் குறையும்.



அறிகுறிகள்:

முகப்பருவினால் தோன்றிய தழும்பு.

தேவையான பொருட்கள்:

படிகாரம்

செய்முறை:

சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url