Type Here to Get Search Results !

வைரலாகிய தங்கல் பாத்திமா சனா ஷேக்கின் நீச்சல் உடை புகைப்படம்





அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படத்தில் அவருக்கு மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதற்கு ஒரு சிலர் ரம்ஜான் மாதத்தில் இப்படி கவர்ச்சி புகைப்படத்தை எப்படி வெளியிடலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னொரு தரப்பினர் ஆடை சுதந்திரம் அவருடையது என்றும், எந்த ஆடை அணிவது அவரது விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad