முறிந்த எலும்பு பலம் பெற ....



பிரண்டை வேரை உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு கிராம் வீதம் காலையில் குடித்து வந்தால் முறிந்த எலும்பு பலம் பெறும்.


அறிகுறிகள்:

எலும்பு முறிந்து காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

பிரண்டை வேர்.

செய்முறை:

பிரண்டை வேரை எடுத்து நன்கு உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு கிராம் வீதம் காலையில் குடித்து வந்தால் முறிந்த எலும்பு பலம் பெறும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url