பட வாய்ப்புக்காக பிகினி புகைப்படங்களை வெளியிட்ட போங்கு பட நாயகி!
ராஜஸ்தானை சேர்ந்த ரூஹி சிங் தமிழில் இயக்குனர் தேஜ் இயக்கிய போங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
ரூஹி சிங்
ஆரம்ப காலத்தில் மாடலிங் செய்து வந்த ரூஹி சிங், இயக்குநர் மாதுர் பந்தர்கரின் காலண்டர் கேர்ள்ஸ் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகினார்.
சமீபகாலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதால் பட வாய்ப்புக்காக அவர் பிகினி படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.