மாடர்ன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் : நந்திதா




நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், நந்திதா. காரணம், இதில் அவரை செல்வராகவன் ஆக்‌ஷன் ஹீரோயினாக உயர்த்திக் காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கும் நந்திதா, வில்லேஜ் கேரக்டரில் மட்டுமே நடிப்பார் என்ற இமேஜை இந்தப் படம் மாற்றும் என்று நம்புகிறார். திடீரென்று அவருக்கு மாடர்ன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதற்காக, கிளாமராக போஸ் கொடுத்த தனது போட்டோக்களை இணையதளங்களில் உலவ விட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url