மீண்டும் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா




பிரியங்கா சோப்ரா Quantico என்ற சீரியல் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் Baywatch என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகி நடித்துவிட்டார். பாலிவுட் கனவுக்கன்னி பிரியங்கா சோப்ரா, பேவாட்ச் என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்தார். இந்த படம் மே 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது மீண்டும் அவர் நடிக்க உள்ள படம், எ கிட் லைக் ஜேக். பால் பெர்னான் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது. இதில் சிறு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார், பிரியங்கா. இப்படத்தில் Octavia Spencer, Jim Parsons, Claire Danes போன்றவர்கள் நடிக்கின்றனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url