சுறாக்களுடன் புகைப்படம்: பலான பட நடிகைக்கு நேர்ந்த அவலம்!


கடலில் அழகிகளை ஒரு கூண்டுக்குள் இறக்கி விட்டு புகைப்படங்களை எடுக்க முயன்றது ஒரு நிறுவனம். ஆனால் அங்கு ஒரு விபரீதம் நடந்தது.


மோலி கவாலி என்ற பலான பட நடிகை இந்த படப்பிடிப்பிற்காக நடுகடலில் ஒரு கூண்டு ஏற்படுத்தி நீந்திக்கொண்டிருந்தார். அப்போது புகைப்படம் எடுக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் அந்த அழகி கடலில் குதித்த சில நிமிடங்களில் சுறாக்கள் அவரை சுற்றி வளைத்தது. அழகி நீந்துவதற்காக காலில் அணிந்திருந்த ரப்பர் பட்டையை சாப்பிடும் பொருள் என நினைத்து கடித்துள்ளது.

ஆனால், ரப்பர் பட்டையோடு சேர்த்து அழகியின் காலையும் கடித்துவிட்டது. இதனால் உயிர் தப்பிதால் போது என அழகி ரத்த காயங்களுடன் தண்ணீரைவிட்டு வெளியேறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url