Type Here to Get Search Results !

மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு



டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆஃப் 7.5% குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதிக இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால்  கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பிரிவுக்கு 42.5%, மாற்றுத் திறனாளிகளுக்கு 37.%, ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்-ஆஃப் குறைக்கப்பட்டதால் 9000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad