Fast and Furious படப்பிடிப்பில் ஏற்பட்ட மொத்த சேதம்! எத்தனை ஆயிரம் கோடி





உலகப்புகழ் பெற்ற 'தி ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ்' படம் உருவாக்க பல வாகனங்களை நொறுக்குகின்றனர்.  எட்டாவது பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சேதம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.  ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் $514.3 மில்லியன் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 3400 கோடி ரூபாய் ஆகும்.  இதுவரை வந்துள்ள 7 பாகங்களிலும் சேர்த்து மொத்தம் 142 வண்டிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது, 169 வண்டிகள் பகுதி சேதம் அடைந்துள்ளன. மேலும் 32 கட்டிடங்கள் முழுமையாகவும், 53 கட்டிடங்கள் பகுதியாகவும் அழிவை சந்தித்துள்ளன



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url