கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் ரஜினி-கமல். இவர்களின் ரசிகர்கள் சண்டை எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது. இந்நிலையில் கமல் பல வருடங்களுக்கு முன்பே அபூர்வ சகோதரர்கள் படத்தில் காலை மடக்கி குள்ள மனிதராக நடித்தார். அதேபோல் ரஜினியும் 2.0 படத்தில் 5 கெட்டப்பில் தோன்றவுள்ளாராம், அதில் ஒன்று குள்ள மனிதராம். மேலும், வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார் இந்த படத்தில் 12 லுக்கில் வருவாராம்.