எமிஜாக்சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்
நடிகை எமிஜாக்சன் இப்போது சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு இவரின் கையில் படம் இல்லாததால் காஷ்மோரா கோகுல் இயக்கத்தில் கமிட்டானார். விஜய் சேதுபதியும் கதை ஏதும் கேட்காமல் உடனே ஓகே சொன்னார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி ஹீரோ என்பதால் ஓகே சொன்ன எமி ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் இயக்குனர் அதிர்ச்சியனாராம். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடக்கபோவது யார் என கேள்வி எழுந்துள்ளது