இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்ஷரா ஹாசன்
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் எந்த ஒரு பிரபலங்களையும் எளிதில் யார் வேண்டுமானாலும் சீண்டிப்பார்க்கலாம். இதில் விதிவிலக்கு என்று யாருமில்லை. கமல் மகள் ஸ்ருதியில் ஆரம்பித்து அடுத்து ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் வரை கலாய்த்து எடுத்துவிட்டனர். சமீபத்தில் இந்த லிஸ்டில் மாட்டியவர் கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இவர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வருகின்றார். அக்ஷரா ஹாசன் சமீபத்தில் வந்த விருது விழாவிற்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்தார். சொல்லவா வேண்டும், மீம் கிரியேட்டர்ஸ் அந்த ஒரு புகைப்படத்தை வைத்து பல மீம் உருவாக்கி கலாய்த்து எடுத்துவிட்டனர்.