நயன்தாரா படத்தை தன் பக்கம் இழுத்த அமலா பால்





நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி டான். திரில்லர் கதைகளில் நடித்து வரும் இவர் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளுக்கு மிகுந்த முக்கியதுவம் கொடுத்துவருகிறார்.  அதுபோல அமலா பாலும் விவாகரத்திற்கு பிறகு பல படங்களில் கையில் எடுத்து மிகவும் பிசியாகிவிட்டார். விஐபி 2, வடசென்னை, திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கும் இவர் மலையாள படமான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் அரவிந்த் சாமியுடன் நடிக்கவிருக்கிறார்.  இதனையடுத்து புதுமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அட்வென்ஞர் கதையில் நடிக்க இருக்கிறார். இதில் ஏற்கனவே நயன்தாரா கமிட்டாகி இருந்து பின் விலகினார். நகரத்து பெண்ணாக அமலா பாலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுகிறது




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url