Type Here to Get Search Results !

எரியும் நகரத்தின் வாசலைப் பார்த்துள்ளீர்களா





துருக்மெனிஸ்தான் மேற்கொண்ட அகழ்வுகளின் போது நரகத்தின் வாசல் என்று பெயரிடப்பட்ட தீப்பற்றி எரியும் மிகப் பெரிய அதளபாதாளத்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.  ரஷ்ய ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வு ஆராய்ச்சியின் போது துருக்மெனிஸ்தானில் உள்ள நரகத்தின் வாசல் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நிலையில், அதனை விடப் மிகப் பெரிய நரகத்தின் வாசல் என வர்ணிக்கப்படும் தீக்குழப்புகளுடன் பற்றி எரியும் அதளபாதாளம் எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நாசா நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த அதளபாதாளம் வேகமாக விரிவடைந்து வருகிறது. 10 நாட்களில் இது 7 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு விரிந்துள்ளதாக கூறப்படுகிறது.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad