Type Here to Get Search Results !

மீண்டும் விஜய்யுடன் இணைகிறாரா அமலாபால்





பிரபலங்கள் விவாகரத்து என்பது அவர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு பெறும் வருத்தத்தை தரக்கூடிய ஒரு விஷயம்.  அப்படி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி, ஏ.எல். விஜய், அமலாபால் விவாகரத்து தான். தற்போது அமலாபால் மீண்டும் ஏ.எல். விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ளார்.  அவர் பேசும்போது, விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.  எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார்





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad