Type Here to Get Search Results !

சி3' காரணமாக 'பைரவா'வுக்கு அடித்த அதிஷ்டம்




பைரவா படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. பொங்கல் விடுமுறையில் படம் வசூலை அள்ளினாலும், ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக வசூல் பெரிதும் அடிப்பட்டது.  இந்நிலையில் பைரவா பெரும் நஷ்டத்தை தொடும் என கணித்தனர்,  இந்த வாரம் சிங்கம்-3 வருவதாக இருந்ததால் கண்டிப்பாக பைரவா நஷ்ட ஈடு வழக்கு விரைவில் வரும் என எதிர்ப்பார்த்தனர்.  ஆனால், இந்த வாரமும் எந்த பெரிய படமும் வராததால், பைரவா குடியரசு தின விடுமுறை, வார இறுதி நாட்களில் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம்.  இதனால் கொஞ்சம் நிம்மதியான நிலையை அடைந்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad