Type Here to Get Search Results !

அஜித் இயக்குனரிடம் சிக்கிய அரவிந்தசாமி





தல அஜித்தை 1992ம் ஆண்டு அமராவதி படத்தின் தமிழ் உலகக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா.  இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த் சாமியை வைத்து போலீஸ் கதையை இயக்கவுள்ளார்.  இதற்கு முன்பே இந்த கூட்டணி புதையல் என்ற ஒரு காமெடி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்க திட்டமிட்டவுள்ளாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad