Type Here to Get Search Results !

ஹாலிவுட் ஸ்டுடியோவில் விஜய் அட்லீ அடுத்த படம்




இளையதளபதி விஜய் பைரவா படத்தை முடித்த பிறகு அட்லீ இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றனர். இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடத்தவுள்ளனர்.  ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களான ‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘பேட்மேன் vs சூப்பர் மேன்’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’, ‘இன்செப்சன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது.  இந்நிலையில், தற்போது வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்-அட்லி படம் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad