Type Here to Get Search Results !

நீங்கள் எதிர்ப்பார்க்காத பிரமாண்ட கூட்டணி இணைகிறது





தல அஜித் தற்போது பிஸியாக சிவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என அனைவரும் காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.  அவர் பேசுகையில் ‘யாருடைய இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கப்போகிறார் என்பதை தற்போதே கூற முடியாது.  ஆனால், அவை நீங்கள் எதிர்ப்பார்க்காத ஒரு கூட்டணியாக தான் இருக்கும்’ என கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad