Type Here to Get Search Results !

அஜித் அதிரடி அவர்களை விட நான் ஒன்றும் பெரிய ப்ளாப் கொடுக்கவில்லையே





அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். ஆனால், சில சர்ச்சைகளில் இவர் சிக்கியதால் இனி யாருக்கும் பேட்டியே கொடுப்பதில்லை என முடிவெடுத்துவிட்டார்.  இந்நிலையில் அட்டகாசம் படம் வந்த போது பிரபல வார இதழுக்கு அஜித் அளித்த பேட்டியில், அவரிடம் ஆஞ்சநேயா படத்தின் தோல்வி குறித்து கேட்டுள்ளார்கள்.  அதற்கு அவர் ‘சிரிப்புதான் வருது. `ஆஞ்சநேயா' படம் ஓடவில்லை. அது மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருந்தா, இந்த கேள்வியே வந்திருக்காது.  `அது எப்படிங்க... சினிமா, ரேஸ்னு ரெண்டிலேயும் கலக்குறீங்க?'னு உங்க கேள்வியே மாறியிருக்கும். ரஜினி, கமல் மாதிரி பெரியவங்களே ஃப்ளாப் படங்கள் கொடுத்திருக்காங்களே. `ஆளவந்தான்', `பாபா'வைவிட என் `ஆஞ்சநேயா' பெரிய தோல்விப் படம் இல்லை.  அவர்கள் கடுமையான உழைப்பால் தான் இந்த இடத்தை அடைந்தார்கள், அதேபோல் தான் நானும்’ என வெளிப்படையாக கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad