Type Here to Get Search Results !

இந்த ஒரு காரணத்திற்காக தான் பைரவாவில் கீர்த்தி சுரேஷ் வந்தாராம்




கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவையே கலக்கி வரும் ஹீரோயின். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த ரஜினி முருகன், ரெமோ இரண்டுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.  இவர் தற்போது இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆன காரணத்தை சொல்கிறார் பரதன்.  பரதன் ஒரு பேட்டியில் ‘விஜய் சார் இதுவரை சேர்ந்து நடிக்காத ஹீரோயினாக இருக்க வேண்டும், அதே சமயம் தமிழ் பேசத்தெரிந்தவராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.  பிறகு ரஜினிமுருகன் படம் பார்த்த போது கீர்த்தி சுரேஷ் தான் இதற்கு சரியாக இருப்பார் என நினைத்து அவரையே கமிட் செய்தோம், அவரும் சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad