Type Here to Get Search Results !

விஷாலுடன் காதல் பிரிவா? வரலட்சுமி கொடுத்த அதிரடி விளக்கம்




வரலட்சுமி நடிகர் விஷாலை காதலிக்கின்றார் என ஒரு செய்தி நீண்ட நாட்களாக உலா வருகின்றது. இதை இவர்களுமே எந்த இடத்திலும் மறுக்கவில்லை.  இந்நிலையில் நேற்று வரலட்சுமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘7 வருட காதல் முறிந்தது’ என்பது போல் குறிப்பிட்டு இருந்தார்.  இதனால், இவர் விஷாலுடன் தன் காதலை முறித்துக்கொண்டார் என்பது போல் சமூக வலைத்தளத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.  இதை தொடர்ந்து அவர் கொடுக்க விளக்கத்தில் ‘அந்த ட்வீட்டில் முதலில் நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லை. அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை' என்று கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad