Type Here to Get Search Results !

கோஹ்லி, கம்பீர் இடையே மோதலா




கோஹ்லி, கம்பீர் இடையே மோதல் என பரவி வரும் புரளிகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட கம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியதை அடுத்து இந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  அதே சமயம், 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கோஹ்லி, கம்பீர் மோதிக் கொண்டனர், இதனாலேயே கம்பீர் அணிக்கு தெரிவாகவில்லை எனவும் கூறப்பட்டது.  இந்நிலையில் இந்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.  குறித்த வீடியோவில், அணிக்கு திரும்பிய கம்பீரும், கோஹ்லியும் ஈடன் கார்டன் மைதானத்தில் சிரித்து பேசி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் மூலம் இரு வீரர்களுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை என நிரூபணமாகியுள்ளது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad